மலேசியாவை காண வாருங்கள்

img

மலேசியாவை காண வாருங்கள் தென்னிந்தியாவில் பிரச்சாரம் துவக்கம்

மலேசிய சுற்றுலாத் தலங்களை தென்னிந்தியாவில் பிரபலப்படுத்த மலேசிய சுற்றுலா மற்றும் பயண முகவர்கள் சங்கம் டூரிசம் மலேசியா உதவியுடன் தென்னிந்தியாவின் நான்கு நகரங்களை உள்ளடக்கிய அதாவது சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் கொச்சியில் விசிட் மலேசியா 2020 பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.